support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



#மருத்துவம்

    தொடர்ந்து மீன் சாப்பிடுவது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்குமா...?

    தொடர்ந்து மீன் சாப்பிடுவது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்குமா...?

    Posted on 20 April, 2022 by Administrator

    தொடர்ந்து மீன் சாப்பிடுவது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்குமா...? அசைவ சாப்பாடடில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவாகும். மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. மீனை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும். அதுமட்டுமின்றி உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள...
    வருடக்கணக்கில் முடி வளராமல் இருக்கும் வழுக்கையில் கூட முடி வளர்ச்சியை தூண்டும் 1 ஸ்பூன் வெந்த

    வருடக்கணக்கில் முடி வளராமல் இருக்கும் வழுக்கையில் கூட முடி வளர்ச்சியை தூண்டும் 1 ஸ்பூன் வெந்த

    Posted on 21 April, 2022 by Administrator

      ரொம்ப நாளா எனக்கு இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி வளராமல் இருக்கிறது. அதாவது சில பேருக்கு முன் நெற்றியில் வழுக்கை இருக்கும். சில ஆண்களுக்கு தலையின் நடுப்பகுதியில் வழுக்கை இருக்கும். சுற்றிலும் முடி இருக்கும். இப்படிப்பட்ட நீண்டநாள் முடி வளர்ச்சி இல்லாத வழுக்கையான இடங்களில்கூட முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒரு சுலபமான டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் சமையலறையில் இருக்கும் வெந்தயத்திற்கு முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய சக்தி அதிகம் உள்ளது....
    அழகுக்கு அழகு சேர்க்கும்

    அழகுக்கு அழகு சேர்க்கும்

    Posted on 24 April, 2022 by Administrator

    பால் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருளாகும், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை என்று அனைவருக்குமே தெரியும். தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெரும் என்று யாருக்காவது தெரியுமா.   அட ஆமாங்க பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்....
    இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் அழகு குறிப்புகள்!!

    இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் அழகு குறிப்புகள்!!

    Posted on 11 May, 2022 by Administrator

    இளநரை முடி உதிர்வதை தடுக்க கரிசலாங்கண்ணி எண்ணெய் முடி உதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்க இந்த இயற்கை வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் பெறலாம். * முடி வளர, முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். சொட்டைத் தலையில் முடி  வளர, பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும். * வழுக்கைத் தலையில் முடி வளர, கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக...
    ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது...?

    ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது...?

    Posted on 11 May, 2022 by Administrator

    ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு  பிடிக்கும். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின்  வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது. தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன்...
    சளியை முற்றிலும் விரட்டும் கற்பூரவல்லியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

    சளியை முற்றிலும் விரட்டும் கற்பூரவல்லியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

    Posted on 11 May, 2022 by Administrator

    கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி...
    உடற் பருமனால் ஏற்படும் ஆபத்துகளும் குறைக்கும் வழிகளும்!!

    உடற் பருமனால் ஏற்படும் ஆபத்துகளும் குறைக்கும் வழிகளும்!!

    Posted on 11 May, 2022 by Administrator

    உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை  காணலாம். பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும். இஞ்சியை மெலிதாக நறுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து, நன்கு கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும்....
    Hair Transplants ! What to Expect

    Hair Transplants ! What to Expect

    Posted on 20 May, 2022 by Administrator

    Like good health and youth, most of us take our locks for granted -- that is, until they're gone. For many people, a hair transplant can help bring back what looks like a full -- or at least a fuller -- head of hair. If thinning up top or going bald really bothers you, the procedure can be one way to feel more confident about your looks. But first talk with your doctor about what you can expect during and after the surgery. What Is a Hair Transplant? It's a type of surgery that moves...
    சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

    சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

    Posted on 3 June, 2022 by Administrator

    உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.   சிறுநீரகத்தின் பணிகள்:   இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25...
    இதயம் காக்கும் உணவுகள்

    இதயம் காக்கும் உணவுகள்

    Posted on 3 June, 2022 by Administrator

    இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வோம்! * அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடும் பழக்கம் இதயநோய்க்கு வழிவகுக்கும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது. * அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உண்ணக் கூடாது. * கீரை வகைகளை ஒதுக்கினால் இதயத்தின் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம். அனைத்து வகையான கீரைகளிலும் அடர் பச்சை நிற இலைகளை கொண்ட காய்கறிகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதய நலனுக்கு அவசியமானது. * பார்ப்பதற்கு அழகாகவும்,...

    Comments