support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



Blog

    தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

    தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.   கல்வி உதவித் தொகை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு): பொறியியல்பட்ட மேற்படிப்பு, மருத்துவபட்ட மேற்படிப்பு, சட்டபட்ட மேற்படிப்பு, விவசாயபட்ட மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு, உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு Rs.12,000 பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப்...
    கால்நடைகளுக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம்

    கால்நடைகளுக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    நோக்கம் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம்  வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும். அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ பயனாளி காப்பீடு செய்ய...
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை வழங்கி வருகிறது.   பள்ளிகள் தமிழ்நாட்டில்‌ அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ 27,87,355 ஆதிதிராவிட மாணாக்கர்‌ கல்வி பயின்று வருகின்றனர்‌. (ஆதாரம்‌- ஒருங்கிணைந்த மாவட்ட தகவல்‌ முறைமை). இம்மக்களை கல்வியில்‌ நிலையான முன்னேற்றம்‌ அடையச்‌ செய்யும்‌ பொருட்டு, ஆதி திராவிட மக்கள்‌...
    சுகன்யா சமிர்தி திட்டம்

    சுகன்யா சமிர்தி திட்டம்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    ‘சுகன்யா சம்ரிதி யோஜ்னா’ என்பது பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறிய வைப்புத் திட்டமாகும்.   நன்மைகள் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம்: 8.40% (w.e.f 1 அக்டோபர், 2019).  வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் பொருந்தும் வகையில், இந்த திட்டம் மூன்று மடங்கு விலக்கு சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது, அதாவது முதலீடு செய்யப்பட்ட தொகை, வட்டி என சம்பாதித்த தொகை மற்றும் திரும்பப் பெறப்பட்ட தொகை ஆகியவற்றிற்கு வரி இருக்காது.   முக்கிய அம்சங்கள்  ஒரு பெண் குழந்தை 10 வயதை...
    விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

    விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    சலுகைகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள்...
    தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

    தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

      திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் பிரதம மந்திரியின்‌ நுண்ணீர்‌ பாசன திட்டம்‌  தோட்டக்கலைப்‌ பயிர்களுக்கு சொட்டு நீர்‌ மற்றும்‌ தெளிப்பு நீர்‌ பாசன கருவிகள்‌ அமைத்தல்‌ சிறு/குறு விவசாயிகள்‌ -100 % மானியம்‌ இதர விவசாயிகள்‌ - 75%. மானியம்‌ திட்ட மானியம்‌ - ஒரு விவசாயிக்கு 5 எக்டர் தேசிய தோட்டக்கலை இயக்கம் 1. உயாதர நடவு செடிகள்‌ உற்பத்தி - நாற்றங்கால்‌ அமைத்தல்‌ ௪௦ %-௫௦ % மானியம்‌ உயார்தர நாற்றாங்கால்‌ _ ரூ.10.00 இலட்சம்‌ / எக்டர்‌ சிறிய நாற்றாங்கால்‌...
    கிசான் ரயில்

    கிசான் ரயில்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.   கிசான் ரயிலின் முக்கிய அம்சங்கள் பழங்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருட்களை உற்பத்தியாகும் அல்லது உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து நுகரும் அல்லது பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது. விரைவான போக்குவரத்தின்...
    கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை

    கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    கிசான் கடன் அட்டைகளின் வாயிலாக பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் கடன் பெறும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் ரூ. 2 லட்சம் கோடி கடனுதவி பெற்று பயனடைவார்கள்.   பயன்கள் இந்த கால்நடை உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூபாய் 1.60 லட்சம் வரையிலான தொகையை கடனாக பெறலாம் இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி...
    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.   பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும்...
    தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

    தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய் யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு...

    Comments