support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



Police Constable

    TNUSRB Tamilnadu Police Constable Recruitment Written exam Syllabus 2022-2023

    TN Police Constable Exam Syllabus 2022

    The Tamil Nadu Police Constable Exam Syllabus is available here. The candidates who are going to appear for TNUSRB Police Recruitment Exam 2022 can check Tamil Nadu Police Constable Syllabus Pdf along with the Exam pattern.

    The great thing is, You can Download TN PC Exam Syllabus 2022 from this page in both Tamil and English.

    TNUSRB’s next selection Exam has scheduled for May 2022. So this is back to back jackpot for Police exam seekers. To clear the upcoming exam, you should start your preparation with the help of the TNUSRB Syllabus. All the Best!!!

    Latest Update: 2-1-2022

    • New paper (Tamil) has been included in Police Exam
    முழுவதும் படிங்க: இங்கு போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை பள்ளி புத்தகத்தில் எங்கு? எதை? படிக்க வேண்டும் என்பதையும் தமிழில் கீழே கொடுத்துள்ளோம். 

    Tamilnadu Police Constable Exam Syllabus in Tamil 2021

    PC Model Questions 2022 – More Details

    Exam Pattern 2022

    PartsTopicNo.Of QuestionsMinimum Qualifying Marks
    Part -1General Tamil8040%
    Part -2

    Section A: General Knowledge

    Section B: Psychology

    8035%

    TNUSRB PC Syllabus in English 2022

    The Written Examination for 2nd Grade Constable, Fire Man & Jail Warden of Police selection will be of 10th level with basic knowledge.

    Part-I

    Part- II

    The Police Constable mains exam has two sections, ie., General knowledge, and Psychology.

    General Knowledge Syllabus

    • General Science
    • History of India
    • Geography
    • Economics & Commerce
    • Indian Polity
    • Current Event

    Psychology Syllabus

    • Logical Analysis
    • Numerical Analysis
    • Communication Skills
    • Information Handling Ability
    • Mental Ability Test

    TNUSRB PC Syllabus in Tamil 2022

    Below we give you TNUSRB Police Constable Syllabus in Tamil. And we attached that TNUSRB Tamil syllabus as a Pdf file.

    You can find the TNUSRB PC Tamil syllabus pdf download link at the end of the page.

    இரண்டாம்நிலை காவலர் தேர்விற்கான பாடத்திட்டம்

    பகுதி- I  பொதுத்தமிழ் (Tamil Eligibility Test)

    இலக்கணம்

    1. எழுத்து இலக்கணம்: தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும், எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை, சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி, மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள்.

    2. சொல் இலக்கணம்: பெயர்ச்சொல் & வகைகள், வினைச்சொல் & வகைகள், இடைச்சொல், உரிச்சொல், இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம், மூவகை மொழிகள், வழக்கு.

    3. பொது இலக்கணம்: வழு, வழா நிலை, வழுவமைதி, தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர், வினா, வகை வகைகள், பொருள்கொள் & வகைகள்.

    4. பொருள் இலக்கணம்: அகப்பொருள், புறப்பொருள்.

    5. யாப்பு இலக்கணம்: யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், பா வகை (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்).

    6. அணி இலக்கணம்: உவகம அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள், பிறிது மொழிதல் அணி, இரட்டுற மொழிதல் அணி, தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி.

    7. மொழித்திறன்: வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம்.

    8. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல், பிழை திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

    இலக்கியம்

    1. திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள், தொடரை நிரப்புதல்.

    தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

    1. தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, தமிழ் உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத்தொண்டு தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள்.

    பகுதி- II  பொதுஅறிவு (General knowledge)

    ஆங்கிலம்

    ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.

    கணிதம்

    அடிப்படைகள் (6-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்)

    பொது அறிவியல்

    நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கவிதைத் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

    வினாக்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.

    அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் பெயர்கள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்,

    மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன் விளைவுகள், நோய்களை சரி செய்யும் முறை மற்றும் அதைத் தடுக்கும் முறை, தேவையான உணவு உட்க்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலை காத்தல், மரபியல்,

    விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்,

    சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், நியூட்டனின் இயக்க விதிகள், பொருள்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தினுடைய இயற்கைப் பண்புகள்.

    இந்திய வரலாறு

    சிந்து சமவெளி நாகரீகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரிய வம்சம்,புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள்,

    பல்லவர்கள்,  சேர, சோழ,  பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதிய காலத்திய முக்கிய நாட்கள், மற்றும் நிகழ்வுகள்,

    ஐரோப்பியர்களின் ஆதிக்கம்  குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சி முறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

    புவியியல்

    புவி,புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல், தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்,

    புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், பருவகால மாற்றங்கள், வானிலை, மழைப்பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்,

    பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசியபூங்காக்கள்,

    முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள் முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,

    காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகைபரவல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.

    இந்திய தேசிய இயக்கம்

    இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல்,

    விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர் பங்களிப்புகள்,

    இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி மற்றும், மற்றவர்களின் பங்களிப்புகள்.

    நடப்பு நிகழ்வுகள்

    சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள்,

    புதிய தொழில் வளர்ச்சி,போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வரலாற்று நிகழ்வுகள்,

    இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள்,

    விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் விருதுகள்,

    ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், 

    பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்,

    இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

    பகுதி-II   உளவியல் (Psychology)

    அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்

    இப்பகுதியில் உள்ள வினாக்கள் போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு

    அவரவர் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளைக் கண்டுபிடித்து பதிலளிக்கும் முறையில் இருக்கும்.

    மேலும் இப்பகுதியில் பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

    Download [தமிழ்] TNUSRB Police Constable Syllabus in Tamil – Click Here
    Note: போலீஸ் வேலைக்கான அடிப்படை தகுதி 10ஆம் வகுப்பு என்பதால். போலீஸ் தேர்வு வினாக்கள் 10-ஆம் வகுப்பு தரத்திலேயே இருக்கும்.

    பாடத்திட்டத்தை பள்ளி புத்தகத்தில் எங்கு படிக்க? – Check Here

    பாடக்குறிப்புகள் – Download

    TNUSRB Police Constable Cut Off Marks 2020 - More Details

    TNUSRB PC Exam Important Topics

    பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வரவிருக்கின்ற போலீஸ் எழுத்து தேர்வின் முக்கிய பகுதியை அறிய உங்களுக்கு உதவும்.

    அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் எந்தெந்த பகுதியில் இருந்து எவ்வளவு வினாக்கள் வந்துள்ளன என்பதை தொகுத்து கொடுத்துள்ளோம்.

    பாடப்பகுதிவினாக்கள் எண்ணிக்கை
    வரலாறு 06
    புவியியல் 05
    குடிமையியல் 01
    பொருளாதாரம் 02
    அறிவியல் 18
    கணிதம் & திறனறிவு 06
    தமிழ் 09
    ஆங்கிலம் 03
    உளவியல் 30
    மொத்தம் 80

    TNPSC Group 4 Syllabus – Download

    TN Police Constable Selection Procedure 2022

    The Selection Procedure of the TNUSRB Police Constable Exam has two stages. The first is the objective type written exam and the second one is the Physical Efficiency Test.

    i) Written Test (Objective Type) [80 Marks]

    • General Knowledge (50 Marks)
    • Psychology (30 Marks) 

    ii) Physical Test [15 Marks]

    TNUSRB PC Exam 2020 Details

    Exam NamePolice Constable
    Last Date to Apply26-10-2020
    Exam Date 13-12-2020
    Official NotificationTNUSRB Notification 2020
    Hall TicketDownload
    Original QuestionsDownload PDF

    PC Eligibility Details: Check your eligibility

    FAQ – TNUSRB PC Syllabus 2022

    The release of the syllabus for the police exam 2022, it has raised many questions for many aspirants. Below we have compiled their questions and answers in FAQ format.

    The following questions are a collection of questions asked on our website, youtube, Facebook, etc.

    Q. What are the subjects in the TNUSRB PC Exam?

    For the Police Constable Exam, an aspirant has to prepare the following subjects: General knowledge (Tamil, English, Maths, Science, History, Current Affairs) and Psychology

    Q. Is last year’s syllabus the same as this year’s syllabus?

    Ans: Yes, The two are one and the same.

     

    Q. Is there a PC syllabus on the official website www.tnusrbonline.org?

    Ans: Yes it is there. We have given the same syllabus above.

    Q. Is there any negative marking for wrong answers?

    Ans: No, there is no negative marking in the written exam.

    Q. Which book to read? New Samacheer Books or old Books?

    Ans: It doesn’t matter if it is new or old. But must have covered the entire syllabus.

    Q. What to study in the school book?

    Ans: What to study in the school book, we have given in the following link. More Info

    Comments